கட்டிங் எட்ஜ் கேமரா : இனி உங்கள் புகைப்பட ஸ்டைலே மாறும்.!


ஸ்மார்ட்போன்கள் படிப்படியாக ஓர் உயர் இறுதியில் சிறிய வகை கேமரா சாதனங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. பாக்கெட் அளவிலான இக்கருவிகளின் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சி தரும் மற்றும் அற்புதமான புகைப்படங்களாக வெளிப்படுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவிற்கு புகைப்படங்களை கைப்பற்றும் நல்ல வளர்ச்சியை மொபைல் கேமராக்கள் அடைந்துள்ளன. அதில் இன்னும் சில தேவையான அதிநவீன கேமரா தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டதால் எப்படி இருக்கும்.? அதன் மூலமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்.? அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியான ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு அசாத்தியமான மொபைல் கேமரா தொழில்நுட்பம் தான் - கட்டிங் எட்ஜ் கேமரா டெக்னாலஜி.!



2012 ஆம் ஆண்டு வாக்கில் பயனர்கள் தங்களின் அழகான புகைப்படங்களை நண்பர்கள் உடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதை ஒப்போ நிறுவனம் உணர்ந்தது. அந்த சமயத்தில் சந்தையில் எந்த கருவியின் கேமராக்களும் பயனர்கள் எதிர்பார்க்கும் மிக அழகான புகைப்படங்களை உருவாக்கவும் திறனை கொண்டிருக்கவில்லை.


முதல் முறையாக அந்த இடைவெளியை நிரப்ப மற்றும் பயனர்கள் முன் சந்தையில் பார்த்திராத அளவிலான 'அழகான புகைப்படங்களை வழங்கும் நோக்கத்துடன் முதல் முறையாக பியூடிப்பை மோட் கொண்ட ஒப்போ யூ701 ஸ்மார்ட்போன் கேமரா பேக் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கிருந்து ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பம் சார்ந்த திருப்புமுனை ஆரம்பிக்கிறது உடன் வேறு பிராண்டுகள் இதையே நிகழ்த்த ஒரு தூண்டுதலாய் அது அமைந்தது.

பிரத்யேகமான பதிப்பு இப்போது, கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பியூட்டிப்பை மோட் என்பது ஒரு நிலையான அம்சமாகி விட்டது. எனினும் ஒப்போ தான் இன்றும் முன்னோடியாக அதாவது ஒரு மேம்பட்ட செயலாக்க வழிமுறைகள் கொண்ட 7 நிலைகள் கொண்ட ஒரு பிரத்யேக சமீபத்திய பதிப்பான பியூட்டிப்பை 4.0 கொண்டுள்ளது

Comments

Popular posts from this blog

HOW TO DOWNLOAD MOVIES FROM TAMILROCKERS.COM..?