Posts

Showing posts from 2017

உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது: சீன நிறுவனம் அதிரடி(worlds first smartphone with 5G launched at MWC 2017)

Image
சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது தொழில்நுட்ப சந்தையில் முதல் முறையாக 5G திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை ZTE எனும் சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது. ZTE ஜிகாபிட் மின்னல் வேக மொபைல் நெட்வொர்க் ஆன 5G சேவைகள் உலகெங்கிலும் 2020 ஆம் ஆண்டு வாக்கில் பரவலாக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நொடிக்கு 1ஜிபி (1 Gbps) என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்கும். தற்சமயம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி 5G தொழில்நுட்பத்தில் இன்றைய 4G நெட்வொர்க்களை விட பத்து மடங்கு வேகமான சேவையை அனுபவிக்க முடியும். பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 360 டிகிரியில் பானாரோமிக் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ மற்றும் அல்ட்ரா ஹை-ஃபை மியூசிக் மற்றும் வீடியோக்களை மின்னல் டவுன்லோடு செய்ய முடியும். புதிய சாதனத்தின் மூலம் மக்களின் இண்டர்நெட் பயன்பாடு முற்றிலும் மாறிவிடும். 5G தொழில்நுட்பங்களுக்கான முன்னுரிமை வழங்குவதே ZTE நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சியை நிர...

வேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள் :

Image
புதிதாக   வேலை தேட ஆரம்பிக்கப்போகிறீர்களா அல்லது  தற்போது இருக்கும் வேலையிலிருந்து  வேறு வேலைக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா?  அப்படியானால் கீழ்கண்ட வழிமுறைகள் கண்டிப்பாக  கைகொடுக்கும். 1.நிறுவனத்தைப் பற்றிய ஆராய்ச்சி:               முதல்  நாம் செல்ல  வேண்டிய  நிறுவனத்தினைப் பற்றிய தகவல்களை இணைய பக்கத்தில் சென்று  “contact us”  பக்கத்தில் சென்று  நிறுவனத்தைப்  பற்றிய தகவல்களை ஆராய்ந்து   “Mision”  “vision ” பற்றிய தகவல்களை முற்றிலும் தெரிந்து  கொள்வது மிக அவசியம். அதன் மூலம்  அந்நிறுவனத்தின்  முந்தைய  கொள்கைகளையும்,  சாதனைகளையும் பற்றித் தெரிந்து கொள்வதன்  மூலம் ஒரு நம்பிக்கையை பெற முடியும்.   2.”Job Description” ஐ தெளிவாக அறியவும்:                    இரண்டாவதாக  கொடுக்கப்பட்டுள்ள job Description பகுதியை  தெளிவாக வாசித்து கொள்ளவும்.  ஏனெனில்  ஒவ்வொரு கம்பென...

கட்டிங் எட்ஜ் கேமரா : இனி உங்கள் புகைப்பட ஸ்டைலே மாறும்.!

Image
ஸ்மார்ட்போன்கள் படிப்படியாக ஓர் உயர் இறுதியில் சிறிய வகை கேமரா சாதனங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. பாக்கெட் அளவிலான இக்கருவிகளின் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சி தரும் மற்றும் அற்புதமான புகைப்படங்களாக வெளிப்படுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவிற்கு புகைப்படங்களை கைப்பற்றும் நல்ல வளர்ச்சியை மொபைல் கேமராக்கள் அடைந்துள்ளன. அதில் இன்னும் சில தேவையான அதிநவீன கேமரா தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டதால் எப்படி இருக்கும்.? அதன் மூலமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்.? அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியான ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு அசாத்தியமான மொபைல் கேமரா தொழில்நுட்பம் தான் - கட்டிங் எட்ஜ் கேமரா டெக்னாலஜி.! 2012 ஆம் ஆண்டு வாக்கில் பயனர்கள் தங்களின் அழகான புகைப்படங்களை நண்பர்கள் உடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதை ஒப்போ நிறுவனம் உணர்ந்தது. அந்த சமயத்தில் சந்தையில் எந்த கருவியின் கேமராக்களும் பயனர்கள் எதிர்பார்க்கும் மிக அழகான புகைப்படங்களை உருவாக்கவும் திறனை கொண்ட...

கூடிய விரைவில் ஸ்மார்ட் போனை இரண்டாக மடிக்கலாம்..!

Image
மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் புகைப்படங்கள், நூல்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள முனையும் போது விரைவில் அவர்களின் பேட்டரிகளும் குறையும். அதற்காக பகிர்வுகளை நிறுத்த முடியாது ஒருவேளை இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.? அதாவது - பேட்டரியையே பகிர்ந்துகொள்ள முடிந்தால்..?? எப்படி இருக்கும்.? அதற்கு பேட்டரியை தான் கழட்டி கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் பிரபல நிறுவனமான சோனி சமீபத்தில் ஒருவருக்கொருவர் இடையே பேட்டரி திறனை மாற்ற அனுமதிக்கும் ஒரு காப்புரிமையை பெற்றுள்ளது. சோனியின் இந்த காப்புரிமை ஒரு தொலைபேசியில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு சார்ஜை பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். மற்றும் பயனர்கள் இதை நிகழ்த்த மற்றொரு சாதனத்தை தொட அல்லது பரிமாற்றத்தின் போது நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காப்புரிமை நிஜமாகினால் அது பல வேளைகளில் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு வயர்லெஸ் வழிமுறை கொண்டு நுகர்வோர்களின் மின்னணு சாதனங்களுக்கு இடையே சார்ஜ்தனை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

உங்கள் Pendrive வைரஸால் தாக்கப்பட்டுள்ளதா? கவலை வேண்டாம்... இதை படியுங்கள்

Image
வைரஸால் தாக்கப்பட்டுள்ள Pendrive-வில் இருந்து வைரஸை அழித்து எளிதாக் அதிலிருக்கும் பைல்களை பாதுகாக்கலாம்.             தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB Pendrive. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறு கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக Pendrive-வில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை எளிதி காலி செய்து விடுகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் Pendrive-ஐ பாதுகாக்க இதோ எளிய முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பெண்ட்ரைவில் இருந்து எளிதாக வைரஸை காலை செய்து உள்ளே இருக்கும் பைல்களை மீட்டெடுக்கலாம். தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம். 1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள். 2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.   3) ...

HOW TO DOWNLOAD MOVIES FROM TAMILROCKERS.COM..?

Image
Seedr is a service that makes torrents near-instantly accessible on the cloud for you to play,  download or just collect content you want for you. how to download movies from tamilrockers.com..? see this video   https://www.youtube.com/watch?v=3fDlGgcFFEo Any doubts message me whatsapp : 9715418852

HOW TO FIND YOUR SYSTEM AFFECTED IN VIRUS?

Image
உங்கள் கணனியை வைரஸ் தாக்கியவுடனே, கணனியின் செயல்பாடுகள் படிப்படியாக முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும் போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்த உடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. அதாவது பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்களை “பேட்ச் பைல்” என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடு...